பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் அழகு தேவதையான நோரா படேஹி தற்போது கிக் 2
படத்திலும் அயிட்டம் சாங் ஒன்றிற்கு ஆட இருக்கிறார். அந்த பாடல் காட்சிக்காக பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு வருகின்றது. அவருடைய திறமையை பார்த்து தான் இயக்குனர் ராஜமௌலி நோராவுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். இந்நிலையில் அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல ஹீரோ ரவி தேஜா, ராகுல் ப்ரீத் சிங், ரவி கிஷன் மற்றும் கபீர் துகன் சிங் போன்றோர் நடிக்கின்றனர். வரும் மே ரிலீசாக இருக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்

கருத்துரையிடுக