சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி, நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ள
நிலையில், சிகரெட் பழக்கத்திற்கு எதிராக முஷ்டியை மடக்கியுள்ளார், கோலிவுட் குத்துவிளக்கு லட்சுமி மேனன். சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கி, தன் சமூக வலைதள பக்கத்தில் தீவிர பிரசாரம் செய்கிறார். அவர்
கூறுகையில், எனக்கு சிகரெட் பிடிக்கும் நபர்களை கண்டாலே பிடிக்காது. சிகரெட்டால் உடல் நலத்துக்கு எவ்வளவு தீங்கு ஏற்படுகிறது என நன்றாக தெரிந்தும், யாரும் அதை பொருட் படுத்துவதாக தெரியவில்லை. அதனால் தான், ஏதோ, நம்மால் முடிந்த நல்ல காரியத்தை செய்யலாம் என, களம் இறங்கியுள்ளேன் என்கிறார். தமிழில், சிப்பாய் படத்துக்கு பின், வேறு எந்த படத்தையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

கருத்துரையிடுக