ஆபாசப்பட நடிகையுடன் ஒப்பிடுவதா ராக்கி சாவந்த்

என்னை ஜெனிபர் லோபஸோ அல்லது மடோனா உடன் ஒப்பிடலாமே தவிர, சன்னி லியோன் உடன் ஒப்பிடக்கூடாது என்று கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்
கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், ராக்கி சாவந்த், சன்னி லியோன் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டிருந்தார். இதுகுறித்து, ராக்கி சாவந்த் கூறியதாவது, நான் எனது சொந்த திறமையின் பல ஆண்டுகள் திரைத்துறையில் உள்ளேன். சன்னி லியோனைப் போன்று, ஆபாசப் படங்களில் நான் நடித்ததில்லை, வருங்காலங்களில் நடிக்கவும் போவதில்லை. சொந்த திறமையின் மூலம் முன்னேறிய என்னை, ஆபாசப்பட நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராக்கி சாவந்த் கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget