நடிகையின் ஊமை குசும்பு

சமந்தாவுக்கு, தெலுங்கு திரையுலகில், குசும்பு குயின் என்ற பட்டப் பெயர் உண்டு. சமீபத்தில், இவரிடம் சிக்கியவர் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன்.
ஒரு பட விழாவில், சமந்தாவுடன் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகின்றன. அவர் அதிர்ஷ்ட தேவதை; பெரிய மனது வைத்து, என் அடுத்த படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கூறினாராம். சமந்தாவோ, கடந்தாண்டு நான் நடித்த எந்த படமுமே சரியாக போகவில்லையே; நானா அதிர்ஷ்ட தேவதை? என, பதிலடி கொடுத்தாராம். இதைக் கேட்டதும், அல்லு அர்ஜுனுக்கு ஒரு மாதிரியாகி, ஏண்டா, இந்த பொண்ணுகிட்ட வாயை கொடுத்தோம் என, புலம்பினாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget