'நீர்ஜா' எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ராம் மாத்வானி, அடுத்தப்படியாக டச்சு டிவியில் வெளியான பெனோஷா என்ற மாபியா கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு
படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் கதைப்படி மாபியாவின் தலைவன் படுகொலை செய்யப்பட அந்த கூட்டத்திற்கு அவரது மனைவி தலைவராக பொறுப்பேற்கிறார். இப்படத்தில் அந்த மனைவி கதாபாத்திரத்திற்கு தான் பவர்புல் வேடமாம். அதனால் இப்படத்தில் ஒரு முன்னணி ஹீரோயினை நடிக்க வைக்க இயக்குநர் முடிவு செய்திருக்கிறார். நமக்கு கிடைத்த தகவலின்படி அந்த ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என தெரிகிறது. இதுதொடர்பாக இயக்குநர் ராம்மத்வானி, ஐஸ்வர்யாராயிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக