கேடி படத்தில் இலியானாவுடன் தமிழில் அறிமுகமானவர்தான் தமன்னா. அதன்பிறகு இலியானா தெலுங்கிற்கு சென்று விட, தமன்னாவோ தொடர்ந்து தமிழில் நடித்து ஒரு
நிலையான இடத்தை பிடித்து விட்டார். இப்போது வரை அவரது கோலிவுட் மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. அதிலும் பாகுபலிக்குப்பிறகு படங்களை செலக்டீவாக நடிக்கத் தொடங்கிய தமன்னா, தோழா வெற்றிக்குப்பிறகு பாகுபலி-2, தர்மதுரை, கத்திச்சண்டை, அபிநேத்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இந்த படங்களில் பிரபுதேவாவுடன் நடித்துள்ள அபிநேத்ரி படத்திற்காக அவர் உடம்பில் வெயிட் போட்டு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த படத்திலும் எனது வழக்கமான தோற்றத்திலேயே நடிக்கிறேன். உடம்பில் வெயிட் போட்டு நடிப்பதற்கான கதை இதுவல்ல. அதோடு, நான் இதுவரை அனுஷ்கா மாதிரி எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடித்ததில்லை. அப்படி நடிப்பதில் எனக்கு பெரிதாக உடன்பாடும் இல்லை என்கிறார் தமன்னா

கருத்துரையிடுக