ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மாதுரி தீட்சித். அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த குலாப் கேங் தோல்வியை
தந்தது. இயக்குநர் கரண் ஜோகர் , ஆலியா, வருண் தவாண் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரை கொண்டு ஒரு படம் இயக்க உள்ளார். இப்படத்தில் மாதுரி தீட்சித் ஒரு முக்கிய ரோலில் நடிக்கயிருப்பதாகவும், அந்த ரோல் ஆலியாவிற்கு அம்மா ரோல் என்றும் கூறப்படுகிறது. இதே போன்று அம்மா ரோலில் முன்பு ஒரு வாய்ப்பு வந்து அந்த ரோலை மாதுரி நடிக்க மறுத்தது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக