கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தபோதில் இருந்தே எனக்கு போட்டி ரஜினிதான் என்று மேடைக்கு மேடை கூறி வந்தார் பவர்ஸ்டார். பின்னர் கிடா பூசாரி மகுடி -என்ற
படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்ற கெட்டப்பில் சலூன் கடை நடத்தும் வேடத்தில் நடித்தார். இந்த நிலையில், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள அட்றா மச்சான் விசிலு என்ற படத்தில் சூப்பர் ஸ்டாராகவே நடித்துள்ளார் பவர்ஸ்டார். இந்த படமும் ஒரு ஹீரோவுக்கும், ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
இதையடுத்து க க கா போ -என்ற படத்திலும் ரஜினி கெட்டப்பில் நடித்திருக்கிறார் பவர்ஸ்டார். க க கா போ -என்றால் கவிதாவும், கண்ணதாசனும் காதலிக்க போறாங்க என்று அர்த்தமாம். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் காமெடிய னாக நடிக்கும் பவர்ஸ்டார், 1980-களில் ரஜினி நடித்த கெட்டப்பில் நடித்துள் ளாராம். அவருக்கு ஒரு பாடலும் உள்ளதாம். அந்த பாடலில் ரோப்பில் தொங்கியபடி முதன்முறையாக நடனமாடியிருக்கிறாராம். அதோடு, ரஜினியின் ஹேர்ஸ்டைலில் தோன்றி அவரைப்போலவே அடிக்கடி முடியை கோதி விட்ட படி பில்டப் கொடுத்துள்ளாராம் பவர்ஸ்டார்.

கருத்துரையிடுக