2016ம் ஆண்டில் சுமார் 210 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகைகளில் நயன்தாரா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளை
பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யா ராஜேசும், ஸ்ரீதிவ்யாவும் முதலிடத்துக்கு வந்துள்ளனர்.
நயன்தாரா இது நம்ம ஆளு, திருநாள், இருமுகன், காஷ்மோரா என்ற நான்கு படங்களில் நடித்தார். ஹன்சிகா அரண்மணை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன் என நான்கு படங்களில் நடித்தார். ஆனால் இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுகிறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, பறந்து செல்லவா, மோ என 8 படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ஸ்ரீதிவ்யா உள்ளார். அவர் பெங்களூரு நாட்கள், பென்சில், மருது, மாவீரன் கிட்டு, காஷ்மோரா என 6 படங்களில் நடித்துள்ளார். மற்ற முன்ணி நடிகைகள் ஓரிரு படங்களில்தான் நடித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக