வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை திருத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸை பதிவிட்டு பின்னர் பிழை இருந்தால் திருத்தவோ செய்யலாம். ஆனால்
வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற செயலிகளில் அந்த வசதி கிடையாது. பெரும்பாலானோர் பயன்படுத்தும் தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ் அப், பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது அனுப்பிய தகவல்களை திருத்தும் வசதியை வழங்கியுள்ளது. இது பெரும்பாலான பயனர்களுக்கு தேவைப்படும் என்பதால் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதி மூலம் பழைய தகவல்களை திருத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தும் வசதி கொண்ட அப்டேட் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் செல்பேசிகளில் முதலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக