பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

ஹெச்எம்டி குளோபல் நோக்கியா 10 மற்றும் சி20 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் இரண்டு

ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அபேட் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் மெல்லிய நார்டிக் டிசைன் மற்றும் கைகளில் இருந்து நழுவாமல் இருக்கக்கூடிய க்ரிப் கேசிங் கொண்டிருக்கின்றன. மேலும் 3000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளன.

நோக்கியா சி10 ஸ்மார்ட்போன் லைட் பர்பிள் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 75 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 6,658 ஆகும். நோக்கியா சி20 மாடல் டார்க் புளூ மற்றும் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 89 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,900 ஆகும்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget